loading
(guest)

304

Reply

Sudhakar Rokz .
Sudhakar Rokz .

kadhal kavithai

Un kannil ullathu karuppu vizhigal athai parthathal vizhunthen naan kadhal ennum kuzhiyil !
Art by
Sudhakar
@joe88

காதல்

கண்கள் எனதாக இருந்தாலும் - அதன்
கனவுகள் எல்லாம் உனதல்லவா !
24 March 2012 9:36:19 PM UTC
0 Replies
@joe88

காதல்

கொள்வதானால் காதலித்துக்
கொள்...!
கொல்வதானாலும் காதலித்துக்
கொல்...!
24 March 2012 9:36:02 PM UTC
0 Replies
@joe88

காதல்

எதை வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்
என்னிலிருந்து....
உன்னைத் தவிர
@joe88

காதல்

என் கேள்விகள்
எத்தனைப் பக்கங்களானாலும்
உன் பதில் என்னவோ
மௌனம் தான்...!!!
@joe88

காதல்

உன் நினைவுகள்
என்னுள் விழித்திருக்கும்
என் கண்கள்
உறங்கிபோன பின்னும்...
24 March 2012 9:35:02 PM UTC
0 Replies
@joe88

flower

நீ சூடும் மல்லிகையில்
என் நினைவில்லையா...?
23 March 2012 10:39:18 PM UTC
0 Replies
@joe88

காதல்

பெயர் சொல்லி அழைத்தாள்
காவியமானது
என் பெயர் ! காதல் காதல்
@joe88

my love though in life

True Love doesn't have a happy Ending...!
True Love doesn't have a Ending...!

my feeling in love..* julius * joe88
@joe88

காதல்

உணவு செல்லவில்லை - சகியே
உறக்கங் கொள்ளவில்லை!

மணம் விரும்பவில்லை - சகியே!
மலர் பிடிக்கவில்லை!

குண முறுதி யில்லை - எதிலும்
குழப்பம் வந்த தடீ!

கணமும் உள்ளத்திலே - சுகமே
காணக் கிடைத்த தில்லை....
23 March 2012 10:36:50 PM UTC
0 Replies