loading
(guest)

94

Reply

 SILENTSPEAKER .
SILENTSPEAKER .

thavam

yethanai varudangal
thavam irruinthatho
indru unn pathangalai thotathu
kadal
alaiyaga
13 January 2012 1:03:55 AM UTC
0 Replies
 SILENTSPEAKER .
SILENTSPEAKER .

varutham

unnai piriinthathal
ennai vida athigam
varuinyhiyathu
unnidam paesamal poona enn
varthaigal thaan...
13 January 2012 12:59:08 AM UTC
0 Replies
Rani .
Rani .

Nice Feel

Kathalil Jeippathu Periya Vishayam Illai Aanal Oru Murai Jeithu Paar Appothu Theriyum THOLVIye Paravaillai Entru....

LOVE IS NICE FEEL
07 January 2012 3:00:39 AM UTC
0 Replies
Rafs .
Rafs .
aamei

aamei

mannil valarvayhu veallanmei en manathil valarvathu kaathalaamei aatril valarvathu piaamei
17 December 2011 6:46:38 AM UTC
0 Replies
Kuttima .
Kuttima .

True Lines!!!

Ethani Murai KaayaPaduthinalum
Manathku Pidithavarai
Oru Pothum Verukaathu ithayam...
john .
john .

john love <3

En Iravin nilave nee
En iruti uravum nee
En manathai tholaitha naal muthal
Un ithayathai sumakkiren
En iruthi naal varai
Unnaiyum naan sumappen.

kathal nambatingai
01 December 2011 6:29:32 PM UTC
0 Replies
aaaaaaa .
aaaaaaa .

naiYarai ninaithum kavalai padathe!

5 n
01 December 2011 6:24:25 PM UTC
0 Replies
aaaaaaa .
aaaaaaa .

poda panni


ko jolok babi setan bodoh pundak kathal memnega pundak
01 December 2011 6:19:18 PM UTC
0 Replies
Kavin Moly .
Kavin Moly .
chellam and kovam

chellam and kovam

Man: Hello.. Yaar pesurathu..
Lady: Na "chellama" pesuren..
Man: appa na mattum enna kovamava pesuren?!..Yarnu Solluma
Lady:??????????? :)
27 November 2011 4:27:34 AM UTC
0 Replies
Raja .
Raja .

Nilave

En Iravin nilave nee
En iruti uravum nee
En manathai tholaitha naal muthal
Un ithayathai sumakkiren
En iruthi naal varai
Unnaiyum naan sumappen.
07 November 2011 7:52:17 PM UTC
0 Replies
j fathima hasnaa saheema .
j fathima hasnaa saheema .

sad but like a riddle or joke

there are 2 thread one in red and other in blue red killed blue how?
answer a kite (which was in the hand of saheeba.)
j fathima hasnaa saheema .
j fathima hasnaa saheema .

riddle

give me food i will live give me water i will die ?
answer:fire

no sooner spoken than broken?
answer:a secret and silence
j fathima hasnaa saheema .
j fathima hasnaa saheema .
riddle

riddle

a pizza goes to his house and another pizza stands front of his house ?
answer:pizza hut (hut in hindi)

05 November 2011 7:42:17 AM UTC
0 Replies
kovai sathish(9894731460)comment to this number .
kovai sathish(9894731460)comment to this number .

மழை..

'பிரியமாய் நனை
சளி பிடிக்காது' தாவிய
தவளை சொல்லி போனது
குடைக்குள் நான்..?!
*********************
உன்மேல் மழை பெய்தால்
சிலிர்த்து போகிறது...
எனக்கும்...
மழைக்கும்....?!
**********************
மழை..
மழலை போல....
சரியாக கவனிக்கவிடில்
சகதியில் போய் கலக்கும்..?!
**********************
மழைதான்
காதல் இடையே நுழைந்தது..
கண் பார்த்து காதலித்தவன் கண்ணை
குறை சொன்னாள்..
மழைதான்
இடைவெளி இழைத்தது..?!
***********************
யாருமே கவனிப்பதில்லை
காட்டுப்பூவின்
இதழில் மழைத்துளி விழுவதை....

யாருமே கவனிப்பதில்லை
கண்மணி உன்
இதழில் மழைத்துளி
தேன்துளியாவதை..?!
************************
மகளுக்கு ஜாதகம் பார்க்க இறங்கிய
ஊர் கவுண்டர்
மழையை சபித்தார்..'சனியன்' என்று..?
நெல் மகளை குளிர்வித்த மழையை
'சாமி' என்று கும்பிட்டான்
குருக்குவயல் கந்தசாமி...?!
*************************
'மழை' கவிதையை மட்டும்தான்
இனி பிறக்கும் என் மகன் படிப்பனோ..
'மழை' என்னவென்று சொல்ல
இனியும் இருக்குமோ ஒரு மழை..?
***************************
எழவு வீடுகளில் பாடும் பாட்டியின்
'ஒப்பாரி' எல்லாரையும் அழ வைக்கும்..
என் பாட்டி செத்தபோது ஒப்பாரி பாட யாருமில்லை..
'ஒப்பாரி' போலிருந்தது அன்று பெய்த மழை..?!
18 September 2011 11:25:09 AM UTC
0 Replies
kovai sathish(9894731460)comment to this number .
kovai sathish(9894731460)comment to this number .

முலை....


நான்
கண்காட்சிக்கு வைக்கப்பட்ட பொருளில்லை..
இருந்தும் கண்விரிய பார்க்கிறார்கள்..!!

பார்பவர்களுக்கு
கூசுகிறதோ இல்லையோ,,
எனக்கு எப்போதும்..!!

என்னை
தின்று கொழுத்தவன்...நித்தமும்
என் கொழுப்பை ஆராய்கிறான்..!!

மாமியார்க்கு...
"வரதட்சணை தேடும் நோய்"
மனக்கண்ணில்..
மகனுக்கோ...
"முலை லட்சணம் தேடும் நோய்"
கண்ணில்..!!

நடிகைக்கு...
நல்ல "மார்' கட் இருந்தால்...
நல்ல "மார்க்கட்" கிடைக்கும்..!!

"இந்திரியம்" தீர்ந்தவனும்
விலை கொடுத்து முலைமிகு
சுந்தரியைத்தான் தேடுகிறான்

மறைக்கபட்டதால் தானோ மலைக்க வைக்கிறதோ..?
இறக்கும்வரை இறக்காதோ இது ..?
இறைகூட இரையாகி போகுதே
இவ்விச்சைக்கு முன்..
சதைக்குள் இருக்கும்
"சத்து" காணும் நாள்
எதுவோ..!!
18 September 2011 11:19:22 AM UTC
0 Replies