Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
Love last in my life I love u i love u still my last; First time girl meet that time i felt she is sweet ; Next time girl meet i lost my heart; I saw your sight it is like 1000w light. I round u like a moon. But u hate me i go to gene. At last i sent my love as letter, but it is reflected ,so this my last. But i love u still my last.:-):-):-):-):-):-):)
உண்மையான அன்பு எந்த இடத்தில் உண்மையான நட்பை கண்டு பிடிக்கிறாயோ அங்கே உண்மையான அன்பையும் கண்டு கொள்வாய்
நட்பு என்பது நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் நட்பு என்பது கடல் அலை போல் என்றும் ஓயாமல் அலைந்து வரும் நட்பு என்பது அக்னி போல் எல்லா மாசுகளையும் அழித்து விடும் நட்பு என்பது தண்ணீர் போல் எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும் நட்பு என்பது நிலம் போல் எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும் நட்பு என்பது காற்றைப் போல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்