Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
sms messages r not timepass.they silently say that iam thinking of ur right now and also making u think of me atleast for a moment
alagum ammuvum அழகும் அம்முவும் கோபத்தில் உன் முகம் சிவந்தாலும் கொள்ளை அழகு ஆசையாய் அரட்டை அடித்தாலும் அள்ளுமே அழகு சிரித்தால் சிந்துமே செவ்விதழ் அழகு அழுதால் அய்யையோ அழகோ அழகு உன் இதழ் பட்டதால் என் கன்னமும் அழகு என் விரல் தொட்டதால் உன் நகமும் அழகு உன்னுடன் நடந்ததால் தெருவும் அழகு உன் நெற்றியில் மட்டுமே பருவும் அழகு நீ அருகில் இருந்தால் நான் கூட அழகு உன் முன்னே இல்லை மான் கூட அழகு என்னை காணவே காத்திருந்த உன் கண்கள் அழகு வாசலில் ஓடிய உன் கால் கொலுசும் அழகு நீ அணிந்ததால் என்னவோ தங்கமும் அழகு உன்னை ஏறிட்டு பார்த்தேன் ஒவ்வொரு அங்கமும் அழகு பட்டாடையில் கண்ணே கண் பட்டுவிடும் அழகு பத்தாதடி பெண்ணே மயிலுக்கும் உன் கண்.அழகு என் தமக்கை உன்னால் அழகு நீ வந்தால் மட்டுமே என் படர்கை அழகு தீப ஒளியும் இல்லை அழகு என் தீபாவளியே நீயே அழகு ! - உன் மாமன் bharathi
kavium kathalum.. Anbay ennai padaithavanalkuda ennai ippadi oru padaipali akki irukka mudiyathu........ Eappadi mudinthathu unnal mattum...... kathalipavargal anaivarum kavi padaipathillai... irupinum.... kavi padaipavargal anaivarum kallamilla kathalai kannil vaithu kathirupargal kandippaga..... nanum kathirukirenadi unakkaga....... kavi padaithathal kathal vanthatha illai kathalipathal kavi padaithena theriyamal thavikkirenadi en thevathaiyea....
love sms Unnai poorintha ennaku un manam puriyatha? nee ennai parthu siripathu polliyana siripu endru
Thuppakki – A taut action-thriller (Tamil Movie Review) ‘Thuppakki’; Director: A.R Murugadoss; Cast: Vijay, Kajal Aggarwal, Sathyan, Jayaram, Mano Bala and Vidyut Jamwal; Rating: *** Thanks to A.R. Murugadoss, Vijay steps into a new avatar that comes as a welcome surprise for his fans and critics alike. Did Vijay succeed in his new avatar is the question that the audience walked home with after watching the film? Well, partially yes and no is the answer. Although, Vijay shines in his avatar for the most part of the film, as an avid follower of Murugadoss, one may still feel that the film could’ve been way better. Nevertheless, “Thuppakki” is definitely one of the best Tamil action-thriller of recent times.
olaichuvadi..... Intha ulagathai patriyea ealuthiya olaichuvadiyil unnaipattri mattum ealuthavilaea... Karanam soladi en kathaliyea... unnaipattri ealuthi irunthal , ivulagaipattri ealutha neram irunthirukkathu...
kadhal kavithai roja poo mattrum sediyin kadhalai thiyagam seidhu roja poo pirar kadhalai serthu vaikirathu....
Natpu Natpu Arukil Irunthalum Mounamayi Sentralum Uyiril Irukum Varai Natpuku Pirivuenpathu Illai ! good n8
Arinthu Kol Arivathu Eeyalbu Athai Purinthu Kolvathu Kadinam ! Purinthu Kolvathu Eeyalbu Arivathu Kolvathu Eadinam Ithai Manithan Arivathu Kadinam !
kadhal kavithai: Thanimayil adikadi sirithukonden kadhalipathal alla ennayum oruvan kadhalipadhal...!