Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
KATHIRUKINDREN (WAITING FOR U) neela vanna vanamo.... mercury sitharalgalai thangi irukirathe... intha velai il en manamo... kavidhai pada ninaikirathe... neerodai il kuthikum kayalgalo... adai(dress) indri adukirathe... en nenjathil velipadum varthaigalo... ninaivindri nadakindrathe... pagalavanin pragasa oliyo... adum kayalkalil prathipalikirathe... asai i thoondum intha velaio... en varthaikalin nadai i kavarukindrathe... nan rasikum intha karpanai odai ile.. unakum oridam undu.. kathirukiren...
Missing You!!!! Ne arugil irunthal Antha vanamum pakkamae!!! Ne vilagi sendral En nilalum enaku ettatha thooramae!!!
Thedal... Theda theda tholaiyum en unnai Nan thedi thedi parkiraen; Indravathu alathu endravathu Kidaipaya endru...
காதல்! ஒரு நாள் இரவு ஊரே உறங்கி கொண்டிருந்தது! மெதுவாக தன் காதலியை காண அவன் திருடனைப் போல் பதுங்கி வந்து கொண்டு இருந்தான்! இருளும் தன் பரப்பை அதிகரித்துக் கொண்டே போனது! அவளும் மெல்ல தன் வீட்டிலிருந்து எட்டி பார்த்தாள்! பார்வைகள் சங்கமித்தன! காதல் பெருக்கெடுத்தது! அந்த வெள்ளம் இரவையும் பகலாகிப் பார்த்தது! இரவெல்லாம் தன் காதலனிடம் மயங்கி கிடந்த அவளை மீட்க ஆரம்பித்தது! புலரும் காலை! புணர்ச்சி அறுபட காதலன் விடை பெறத் துவங்கினான்! ஏதோ மனதில் பட அவனது பிரிவு புரிந்தது! தங்க மாட்டதவளாய் அவள் அமிழ்ந்து போனாள்! நீரினுள்! ஒரு காதல் விடியலுக்குள் மரணம் எய்தியது! அடுத்த நாள் தன் காதலியை காண அவன் வந்தான்! அவளை காணாது காத்திருக்க அரம்பித்தான்! அவள் நினைவால் தேய்ந்தான்! இறுதியில் மாண்டும் போனான்! அவனை அவள் சந்தித்தாள்! சொர்க்கத்தில்! கடவுள் அவர்களுக்காய் வரம் தந்தார்! மீண்டும் ஜனிக்க! ஜனித்தனர்! இப்புவியில்! காதலித்தனர்! மீண்டும் மரணம்! மீண்டும் ஜனிப்பு! இறுதிவரை காதல் இருந்ததால்! அவள் ஒரு நாளும் அறியவில்லை! அவள் இல்லாத அந்நாட்களில் அவன் மற்றவளையும் நேசித்தான்! என்பதை! ( அல்லியையும் சந்திரனையும் பார்க்கையில் புரிந்த ஒரு புதிர்! ) காதலில் இருவரும் உண்மையாய் இருப்பதில்லை! அல்லது ஒருவராவது உண்மையாய் இருப்பதில்லை! சுயநலமாய் மாறிப் போகும் இன்றைய காதல் மத்தியில் காதலுக்காய் உயிர் துறந்த ஹரின்-திலோத்தியை நான் என்றும் மறப்பதில்லை!
இனிய இரவு! ஓர் இனிய இரவின் பிறப்பு ஒரு பக்கம்! இழந்து போன அன்றைய நாளின் ஏக்கம் பரவிக்கொண்டு இருக்கிறது! ஊரே அமைதியில் உறைந்து போகும் தருணம்! எங்கோ ஒலித்துக்கொண்டு இருக்கிறது! பசியில் அழும் பச்சிளம் குழந்தையின் அழுகையும்! அதையெண்ணி விசும்பும் ஒரு ஏழ்மை தாயின் விசும்பலும்! அதையும் மீறி ஒரு அடுக்குமாடி குடி இருப்பில் ஆடம்பர விருந்து அமர்களபடுகிறது! அறுசுவை உணவு! உண்ண ஆளில்லாமல்! தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அளிக்க வேண்டிய பாரதி பிறந்த பழம் பெரும் தமிழ்நாட்டில் இன்றும் நிகழ்ந்து வரும் பட்டினி சாவு! தடுக்க ஆளுண்டோ? வினாவும் வினாவாகிப்போகிறது! அதற்க்கு விடை தேடும் பொறுப்பாளர்கள் ஆடம்பர விருந்தில் அறுசுவை உணவருந்துவதால்! உண்ண ஒரு கவளம் தேடித்திரியும் மாந்தரிடையே! ஒரு கவளம் உண்டு குப்பையில் மீதம் எறியும்! மாக்களும் உண்டு! மதிப்பற்ற நாகரிகம் அதனை கருதிக்கொண்டு! கனவில் வாழ்ந்து வரும் இதயம் அற்ற இவர்கள் குரல் அடக்கிப்போகிறது! குழந்தையின் அழுகையையும் தாயின் விசும்பலையும்!
காதல்! பார்த்திபன்: வாழை பழம் எவ்வளவு? வடிவேலு: ஒன்னு ஒரு ருபாய். பார்த்திபன்: 60 பைசாக்கு வராதா? வடிவேலு: 60௦ பைசாக்கு தோல் தான் வரும். பார்த்திபன்: இந்தா 40௦ பைசா. தோல வைச்சுகிட்டு பழத்த தா.........
feel my love kallaga irutha yennai kaniya vaithai eano-theriyala kallagi vittal yen kadhal solgaiel..............
*meendum kathal* !^ mudinthu pona en kathalai meendum pudupikka ododi vanthen en avalidam kathalai sonnen anal aval eadrukollavillai .karanam sonnal thulainthathu nam kathal mattum illai . thulainthu poivettathu en karppum nan enna seiven endral. thulainthathu un karppu mattum thane . en kathalai thulaikkavillaiye endru ketten illai endru sonnal .appodu en kathalai edrukol endru nan sonnen.!^ by d s