loading
(guest)

31.9K+

Reply

jagadeesan jagadeesh
PENGALIN MANASU

PENGALIN MANASU

pengalidam pookkalai oppida mudiyaathu ean theriyuma. ?? pengalin manasu poovai vida menmayaanthu....,.
pookkalai vida azhakaanathu....
by.....JAGADEESAN
80 56 60 40 85
09 January 2015 1:13:02 PM UTC
0 Replies
jagadeesan jagadeesh
kadhal

kadhal

kadhalippom unmayaaga.,.....
kai pidippom urimayaaga.......
by..JAGADEESAN
8056604085
09 January 2015 12:49:31 PM UTC
0 Replies
jagadeesan jagadeesh
KADHAL

KADHAL

kadhalippom unmayaaka....
kai pidippom urimayaaka....
09 January 2015 12:45:41 PM UTC
0 Replies
tharsha SHA

Natpuka'ka...

Natpu... Thaayilum oru Paathi... Thaarathilum Oru Paathi... Natpu Ninaivellam nee... Nagarnthu pona naatgalai yellam Theadipaarpathilum Siru Santhosam... Etti pidikum Thooram Nilavillai Enpargal Epdi dhinamum Pidikirean unnai ninaivugalal.... Kannoram Kanneerum Vila Thadaithan un Karagal Irukum varai... Endrendrum Poonthottamai En Nenjam Malara Anbana Un Varthaigal Pothum... Sila samayam chellamai kövam chinna pillai pol nenjam Yeanga Kangal Kalankum Un Anbuka'ka... Vaarthaigalal Varayapatta Kolam Itharku Vannagal Punnagaiyam... Natpeanum Noolagathil Naan Kandeadutha Puththagam Aayiram... Ovvondrum Oru Padam Karpithathu... Matham maranthu manam mattum Inaium Punithamana Natpu.ku... Intha Kavìthai Samarpanam...
13 December 2014 6:23:43 AM UTC
0 Replies
tharsha SHA

EN UravugaL EnnidaM....!

NaaN PalA MuraI AzhaithuM ThirumbI PaarkA MaruthU VittathU....!
.
.
.
AvaL KangaL....!
.
.
.
NaaN OrU MuraI KudA AzhaikavillaI PalA MuraI EttI ParkiratheA....!
.
.
EN KanneeR....!
.
.
!...Unnodu NaaN Unaka'kA NaaN...!
saravanan peace
My Greetings...

My Greetings...


I don't have my own sister,
but whom I consider as my sister is more worthy than my life.

One thing that I have learnt in these years is that you can get anything in your life

but,
without a loving sister,
you life is incomplete.

The reason is that whenever you want to share your pain, grief, sorrow, discomfort etc,
you can get your sister standing beside of you.

Affection and consolation from sisters is a great matter of deal for any brother.

So,
Guys who do have sister, love and respect her and promise to stand by her in every moment of her life.
.
.
Happy Raksha bandhan to every brother and sister.

I thank my sister for being there with me in my life.... <3
10 August 2014 2:30:30 AM UTC
0 Replies
tharsha SHA

Nenjodu Ninaivugal

!....NENJODU NinaivugaL....!
.
.
AvaluM MaranthU VittaaL....!
NaanuM MaranthU VitteaN....!
AvaL MaranthathU EnnaI....!
NaaN MaranthathU AvaL PirivaI....!
.
.

!...Unnodu NaaN Unaka'kA NaaN...!
05 August 2014 9:18:09 AM UTC
0 Replies
Kumar M

காதலா

என் காதலை சொல்லா வந்தபோது
நீ
என்னை ஏற்க்க மறுத்து விட்டயை
உனுக்குல் காதல் வந்தபோது
நான்
இல்லையே இந்த உலகத்தில்
இதுதான் காதலா
சொல்லுங்க???????

by

Vijaykumar

9738999414
05 May 2014 7:18:59 AM UTC
0 Replies
Kumar M

நீ எனக்காக

வானத்தில் இருந்து நீலவு வருவது
இரவுக்காக.
பூக்களில் இருந்து தேன் வருவது
வண்டுக்காக.
மேகத்தில் இருந்து மழை வருவது
பூமிக்காக.
இதயத்தில் இருந்து காதல் வருவது
அன்புக்காக
என்றென்றும் நீ எனக்காக.

by
Vijaykumar
9738999414
05 May 2014 5:31:32 AM UTC
0 Replies
Kumar M

விழி

நீ வரும் வரை காத்து இருப்பேன்......
விழிமேல் விழி வைத்து..........
உனக்காக

by
Vijaykumar
9738999414
05 May 2014 5:11:33 AM UTC
0 Replies
tharsha SHA

NinaivugaL

UnnaI TheadI ParkkuM PothellaM NaaN TholaithU VidugireaN......!
.
.
PenneA EN SandhösagalaI.....!
.
!...Unnodu NaaN Unaka'kA NaaN...!
25 April 2014 5:34:58 AM UTC
0 Replies
tharsha SHA

Mìss You...

AndrU AvaluM UrangaVillaI NanuM UrangaVillaI PesikondeA IruntheaN AvalodU......!
.
.
IndrU NaaN UragavillaI AvaL UrangI KondirukiraaL NaaN PesikondU ThaN IrukireaN IravodU.....!
.
!...Unnodu NaaN Unaka'kA NaaN...!
23 April 2014 11:25:11 AM UTC
0 Replies
Kumar M

உன் நினைவுகள்

பூக்களில் இருந்து வாசம் பிரிந்தாலும்
வானத்தில் இருந்து மேகம் பிரிந்தாலும்
புன்னைகைல் இருந்து சிரிப்பு பிரிந்தாலும்
கடலில் இருந்து அலை பிரிந்தாலும்
என் மனதில் இருக்கும் உன்னை பிரிக்க விடமாட்டேன்
09 April 2014 1:57:43 PM UTC
0 Replies
suga piriyan

கற்பழிக்க பட்ட பெண்ணுடய தாயின்கதறல்

கற்பழிக்க பட்ட பெண்ணுடய தாயின்
கதறல்
அட கொடியவனே! பத்து மாதம்
ஆசைக்கொண்டு
உயிர்கொடுத்தேன் என் உத்தமிக்கு!
.
உன் பத்து நிமிட ஆசைக்காக
உயிர்எடுத்தது ஏனோ?
.
பட்டினிக்கொண்டு பால் வார்த்தேனே
என் பார்வதிக்கு!
.
இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில்
பார்க்கதானா? அட மிருகமே!
.
விலைமகள் ஆயிரம் இருக்க
என் கலைமகளை தேர்ந்தெடுத்தது ஏனோ?
.
உளிகொண்டு செதுக்கிய என்
சிற்பத்தை!
காமவலிதந்து சிதைத்தது ஏனோ?
.
அட காமவெறியனே! உன் குடிபோதை
என் குலராதையை அல்லவா அழித்துவிட்டது!
.
ஐயஹோ! கண்மைஅழிந்தாலே கதறுவாளே
என் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என்
செய்வேனோ?
.
சிலிர்க்க வைக்கும் அற்புதம் செய்யும்
சிவபெருமனே!
என் கண்ணகி கற்பழியும் வேலை
வெறும் சிலைஆனது ஏனோ?
.
பண்பாடோடு வாழும் தமிழகமே!
என் பெண்படும் பாடு புரியலையோ?
.
பூமியையே வயிற்றில் சுமக்கும் பூமாதேவியே!
என் பூமகள் கற்பழியும் தருணம்
உன் கர்ப்பமே களைவதுபோல் உணரலையோ?
.
அப்பாவி மக்களை அழித்த ஆழிஅலையே!
இந்த படுபாவிகளை மட்டும் விட்டு வைத்தது ஏனோ?
.
விதிகணக்கு எழுதிய எமதர்மனே!
உன் தாமத்தால்
என் மகளை காமஅரக்கன்
அல்லவா தீண்டிவிட்டான்!
.
நீதியின் குலமகளே!
ஒரு நிமிடம் கண் விழித்து என் கற்பகம்
கற்பழிந்து கிடப்பதை பார்
.
இன்னும் ஏன் இந்த மௌனம்?
உன் கண்களை மூடி இருப்பது கருப்பு துணியா?
இல்லை செல்வந்தர்களின் கருப்பு பணமா?
.
கற்புக்கரசி கண்ணகியே!
உன் மகளின் கற்பைகாக்க தவறியது ஏனோ?
ஓர் வேளை.....
உன் கற்பை காத்துகொள்ள
ஒளிந்து கொண்டாயோ..?
.
பெற்ற வயுறு பற்றி எரிகிறது
என் மகளுடய உடலுடன் சேர்ந்து...
.
பெண்களிடம்....
வெறும் சதயை மட்டும் பார்க்கும் இந்த
சமுதாயத்தில்
33 சதவீதம் கொடுத்து மட்டும் என்ன
பயன்?
.
அட அரக்கர்களே அடக்குங்கள் உங்கள் காம
தாகத்தை...!
.
வாங்கி சேர்க்காதே பெண்களின்
சாபத்தை...!
காக்கவிடு எங்கள் மானத்தை ...!
இல்லை அழித்துவிடுவோம் இந்த உலகத்தை...!
.
உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!!
tharsha SHA

Kadhal..

KanavugaliL MattuM ThaN NaaN AdhigaM PunnagaikireaN......!
.
AnbeA....
.
AngU MattuM ThaN NeE EnnodU VazhvathaL....!
.
!...Unnodu NaaN Unaka'kA NaaN...!
06 April 2014 5:37:12 AM UTC
0 Replies