loading
(guest)

31.9K+

Reply

Raja .
Raja .

sollatha kadhal

naan kadhalippathu yaarukum theriya koodathu endru ninaithirunthen, kadaisiyil athu avalukke theriyamal poi vittathu..........
P.sathish(9894731460) comment my poems friends .
P.sathish(9894731460) comment my poems friends .

உன்னை பார்த்த நாளில் இருந்துதான்...

வயதை கேட்டால்..
வாழ்ந்த நாளை சொல்லுவார்கள்
எல்லாரும்...
ஆனால் என்னை கேட்டால்..?
உன்னை பார்த்த நாளில் இருந்துதான்
என் வயதை சொல்லுவேன்...
ஏனெனில் அன்றிலிருந்துதான்
என் வாழ்க்கை தொடங்கியது...!!
29 August 2009 3:40:28 AM UTC
0 Replies
anuraj mannargudi .
anuraj mannargudi .

amma

en thaikku ezutha patikka theriathuthan,
irunthalum enakkaga, oru kavithai ezuthinal. athuthan en peyar..
28 August 2009 4:34:09 AM UTC
0 Replies
p.sathish kumar(9894731460) comment my poems pls .
p.sathish kumar(9894731460) comment my poems pls .

நீ உடை மாற்றும் போது...

ஒரு முறை

உன் வீட்டு ஆளுயர கண்ணாடியில்...

நீ உடை மாற்றும் போது...

நீயே உன்னை பார்...????

பிறகு புரியும் உனக்கும்,

உன் அழகுகள் எல்லாம் எப்படி சித்ரவதை

செய்கிறது என்று..!!!!
28 August 2009 2:10:25 AM UTC
0 Replies
P.sathish kumar(9894731460).comment my poems .
P.sathish kumar(9894731460).comment my poems .

அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...

அம்மா ....
பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,

அம்மா....
அம்மா.....
அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...

உன் அன்பின் கதகதப்பும், வலிக்காத தண்டனைகளும் இனி யாராலும் தர முடியாது..அம்மா..

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா" என்று சொல்லி ஆறுதல் அடைந்தேன்..??

நீ இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும் என் காலைநேர கனவில் வந்து அழகாக்குகிறாய் என் நாட்களை...
அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!
P.sathish (98904731460) comment this poem .
P.sathish (98904731460) comment this poem .

முதல் முத்தத்தை....

உன் மேல் உதடு..
ஒரு குளிர் சாதன பெட்டி..!
உன் கீழ் உதடு...
ஒரு தானியங்கி அடுப்பு..!
ம்ம்ம்...
எங்கே இருந்து தொடங்கட்டும்
முதல் முத்தத்தை....?
P.sathish (98904731460) comment this poem .
P.sathish (98904731460) comment this poem .

ஒரு தலையணை இருந்தால் கொடு...

ஒரு தலையணை இருந்தால் கொடு...
உன் பஞ்சு இதழில்
படுத்து தூங்க வேண்டும்
போல இருக்கிறது..!

ஆனால் போர்களத்தில் தூங்கிவிட்டான்
என
வரலாறு ஆகிவிடுமே?
என்றுதான் பயப்படுகிறேன்..!
27 August 2009 12:22:16 PM UTC
0 Replies
prasanthjk 9283230810 .
prasanthjk 9283230810 .

piththan

unnathu pookaipadam
ean ennidam kidathathu
kadavul potta thitama
ennai pithanaka!

by prasanthjk
9283230810
27 August 2009 10:45:54 AM UTC
0 Replies
prasanthjk 9283230810 .
prasanthjk 9283230810 .

saraswathy ya aval

unnai parthathum nan
kavingan aanean
ni yena eluthukalin
kadavul
saraswathya!
27 August 2009 10:42:00 AM UTC
0 Replies
P.sathish(9894731460) உங்கள் கருத்துக்கள் தேவை .
P.sathish(9894731460) உங்கள் கருத்துக்கள் தேவை .

நான் ராசிபலன் பார்ப்பதில்லை

நான் ராசிபலன் பார்ப்பதில்லை

இப்பொழுதெல்லாம்...

நீ

தோழியாக கிடைத்து விட்ட பிறகு..!!
27 August 2009 5:20:58 AM UTC
0 Replies
MALLES .
MALLES .

NADANTHATHU ENNA

Poo vaasam onrai thedinen,
Poove en meethu thottamaga amarnthathu!
Punitha aalayathai nokki senren,
kaalgal irandum punithamai aanathu!
Kan kaanum kanavugal nijamaga
ninaithen kanavulaga nijamanathu!
Sontham yavum nanbargal aaga virumbinen
natpum vanthathu nambikaiyum vanthathu!
Anbai ethirpaarthen kanamilla
kaathal malarnthathu!
Uruthi ulla sutru natpai virumbinen
kaalam urayavaikum ullam illa natpai koduthathu!

Nalla NATPU kidaikkavillai nadanthathu enna...????

BY
MALLES (9965619152)
MALLES .
MALLES .

PIRAPPILIRUNTHU IRAPPUVARAI

Ennavale sirithum ennavillai biramikkavaikum un punnagayai muzhumayaga kaanben enru!
Ulagame sirithagi vittathu neekodutha sotril oru parukkai pol!
Kaathal vanthu azhinthathu enru enninen,
En irantha kaathalai meendum uyir pizhaikka seydai en uyir pol!
Kaigal irandum yengina sathosathinal varum un kanneerai thudaipatharku!
En vaarthaigal thadumarina un paarvayil
ennai maranthiduven enru!
Kaalam muzhuvadhum en irandam
anbana thai neethan!
Unakkaga naan alitha kaathal parisu
EN VAAZHKAI!!!!


BY
MALLES (9965619152)
27 August 2009 4:25:05 AM UTC
0 Replies
MALLES .
MALLES .

PAAVAI

Naan ninaikaha pozhudhu
en kanngal unnai kandathu!
Kaathalai pirika aayiram per irukalam,
Aanal nam kaathalai vaazhavaika un
kangal onru pohum!
Un kangal irandum neeruku adiyl
thangam pola engu irunthalum kandukolven!
Un koonthal mulluku naduve ulla
oru rojavai pola un vasam
unnai allikolla ennai thoondum!
Enna paavam seydheno un
PAARVAI enmel patta naal muthal
kashtathai anubavikiren....!


BY
MALLES (9965619152)
27 August 2009 4:18:28 AM UTC
0 Replies
mani.c .
mani.c .

kavithai

"ennai kuppai endru thuukierinthuvittai
kuppaithutiyai paar
ennai pangupoda ethanai paravaigal"
..........manaSa
27 August 2009 4:05:39 AM UTC
0 Replies
mani.c .
mani.c .

kavithai

"kan semataamal unnai parka aasaipataen
aanal
eppozuthu kan sematum naramaavathu unnai parka aasaipadukeraen"
..........manaSa
27 August 2009 4:01:18 AM UTC
0 Replies