tamil kathal sms tanglish kavithai
tamil kavitha...
tamil kathal sms tanglish kavithai
tamil kavithai, tamil sms, kathal sms, kavithai sms, tamil kavithaigal sms , sms tamil , kathal kavithai sms தமிழ் காதல் கவிதை கவிதைகள்
!
சுவாசிக்க மறந்ததால் suvaasikka maRanthathaal
!
" உன் சுவாசத்தில் பூத்துக்குளுங்கிய பூக்கள்
யாவும் மாலையில் வாடி
விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்
!
" unnai suvaasaththil
pooththukkulingiya
pookkal yaavum
maalaiyil vaadi
vidukinRana
unnai suvaasikka maRanthathaal
!
உன் மயக்கத்தில்
un mayakkaththil
!
" இனியாவது மண்னை பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து
நடக்கும் ஆண்கள் யாவும்
விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்
!
" iniyaavathu maNnai paarththu
nadanthu pazakikkoL
un kaNgalai paarththu
nadakkum aaNgal yaavum
vipaththil sikkikkoLKinRaargal
un mayakkaththil
!
தவிக்கிறேன் துடிப்பு இன்றி thavikkiren thudippu inRi
!
" உன் கண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று இப்போ
உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள்
நிருத்திவிட்டது பார்ப