Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
Un ninaivu ''oru mudi uthirvathaal thalayil moddai viluvathillai sila kanam thaamathankal en kathalai urukkulaippathum illai' unnai ninaikka vendiya avasiyam enakkillai enenil un ninaivaakave naan ullen''
Love மண்ணை பார்த்து நடக்கும் என் அவளின் அழகை கண்டு பூமியும் காதலித்து விடுமோ என்று பயம் பின்பு தான் மனம் மகிழ்தேன் பூமியும் ஒரு பெண் என்பதால்......
நட்பு நட்பென்ற அழகிய கூட்டிற்குள் இருவருமாய் மாட்டிகொண்டோம். மீள வழியுமில்லை. விருப்பமும் இல்லை. காற்றோடு கலந்து விட்ட மலரின் வாசம் போல் விலகாமல்.............. பிரியாமல்.............. அன்பென்ற ஒற்றை நூலில் உயிர் கோர்த்து- வண்ணத்து பூச்சியாய் சுற்றி திரிவோம். தடைகள் நமக்கில்லை. தயக்கங்களும் நமக்கில்லை- எண்ணங்களை பரிமாறி கொள்வதில். நல்ல நோக்கங்கள் உண்டு. அதனால் நல்ல ஏற்றங்களும் உண்டு. மலரினும் மெல்லிய இதயமுண்டு. அதில் எனக்கென அழகிய உறைவிடமும் உண்டு. சிறுசிறு சண்டைகளும் சர்ச்சைகளும் நமக்குல் உண்டு- சுகமான உணர்வுகள் என்று. நல்ல நட்பிற்கு மாசற்ற இதயம் வேண்டும். எனக்கோ உன்னதமே நட்பாய். நம் காலங்கள் மறைந்தாலும் உனக்கும் எனக்குமான நட்பு காற்றோடு கலந்திருக்கும்.
love naan unnai verethen,aanal nee ennai nesithai,nan unnai kayepadithinai,aanal nee ennai santhoasham padithina,nan unnai vendam sollum pothe,nee ennai kathelithai,aanal intru needa yen swasikem katre yentre sollum pothe,nee kattrode kaledevittai
muyatchi nanbane, odum varaiyil vetri namakku oduthal niruthathe. thedum varaiyil selvam namakku theduthal niruthathe. valum varaiyil valkkai namakku valvai tholaikkathe. thorkkum varaiyil vetry namakku tholvi kandu anchathe. thadai thandip paaru vidai thedippaaru vaalum varaiyil iv ulahil- unai velvethuthan yaaru..... anpudan a.s.m.shajith
தாய் மை!! Vichitramana unmai, adil kaarpitaen un penmai yin meinmai, sila naal piragu kandukondein un porumai yin nanmai, adae un vazhkaiyin perumai!!
AMMA!! அளந்து பார்க்கும் உறவுக்கு நடுவில்அளக்க அளக்க வளரும் உறவு, நம் உறவுநம் சொந்தத்தின் நிறைவு..அதுவே ஏன் வாழ்க்கையின் கனவு!!!!!!!
காதல் SMS.... பாடல் கேட்கும் வசதி,இணைய வசதி, படம் பிடிக்கும் வசதி...என எல்லாம் என் கைபேசியில் இருந்தும்..., உனக்கு "குறுஞ்செய்தி" அனுப்பும் வசதிதான் நான் அதிகம் விரும்பி பயன்படுத்துவது..!! ************************************************ பேலன்ஸ் இல்லை..? அப்பா இருந்தார்..? படித்துகொண்டு இருந்தேன்..? நெட்வர்க் இல்லை..? என எனக்கு பதிலாய் பல மறுமொழிகள் வைத்திருப்பாய்...!! ஆனால் நான் தொடர்ந்து உனக்கு "குறுஞ்செய்தி" அனுப்புவதற்க்கான ஒரே காரணம்.. நீயென் பிரிய தோழி...!! *************************************************** உனக்கு அனுப்பிய கவிதைகள் படித்த உன் தோழிகள் என்னை பார்க்க விருமபுவதாய் சொல்லும் உனக்கேன் புரிவதில்லை..? நான் உனக்கு அனுப்பியது "கவிதைகள்" அல்ல "காதல்" என்று..!
i heat tamil sms and tamil naduuuuu sambare ni manchinillu la thagutharuuuuu karupu pasangal giridar 09396960909
sad kadhal Kadhali varuval endru kathirunthen vagupparaiyil....aanaal aval vanthatho enn kallaraiku...
என் காதலி எனக்குமட்டும் கனிந்த மரத்திற்கே கல்லடிகல் உண்டு ! கணிவான உனக்கு கண்னடிகல் உண்டு ! மரதை காக்க காவலன் இருக்கிரான் ! பெண்ணே உண்ணை காக்க இந்த காதலன் இருக்கிரான் ! by A.G.மகேஷ் 9787052929
penn un eru vizhi kangal ennai gantham pool elukiradhu.. unnai partha naal mudhal naan nanaga ellai.. eh pennay ne epoludhu vandhu en vaalvil velakeruvaai...