loading
(guest)

257.2K+

Reply

ashfaque ahmed

ATM

'5' முறைக்கு மேல் ATM'மில் பணமெடுத்தால் 20'Rs கட்டணம்-(NEWS)
இப்பதான் ATM'க்கு ABBREVIATION'னே
புரியுது..
ATM-Anju Time Mattum
(அஞ்சு டைம் மட்டும்)
07 November 2014 3:39:54 PM UTC
0 Replies
ashfaque ahmed

hehe

''ஒரு ஐம்பது பைசா காணாமல் போனதற்காக இருட்டில் தேடிக்கிட்டு இருக்காயே,காலையில் தேடக்கூடாதா?''
''அட,காலையிலிருந்து தான் தேடிக்கிட்டிருக்கேன்.'' !!
07 November 2014 3:39:06 PM UTC
0 Replies
ashfaque ahmed

to vip

இஞ்சினியரிங் சாங்ஸ் :
EEE : " மின்சாரம் என் மீது பாய்கின்றதே"
ECE : " டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா"
CIVIL : " சின்ன வீடா வரட்டும் பெரிய வீடா வரட்டுமா "
C.S : " கூகுள் கூகுள் பண்ணிப் பாத்தேன் உலகத்திலே "
MARINE : " அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டனே "
AME(automobile): " ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டிப் போடா நீ "
TEXTILE : " சேலையில வீடு கட்டவா சேந்து வாசிப்போம்
"FAS(fire and safety): " தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா "
Bio Medical : " ஒரு கூடை சன் லைட் ஒரு கூடு மூன் லைட் "
MECH : " இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ "
AERO : " வானம் என்ன வானம் தொட்டு விடலாம் "
ஒட்டு மொத்த இஞ்சினியரிங் சாங்:
"ஊதுங்கடா சங்கு நான்தண்டசோறு கிங்கு..
07 November 2014 3:38:42 PM UTC
0 Replies
ashfaque ahmed

:-)

" நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை"..
" நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை.!!!.."..
07 November 2014 3:37:54 PM UTC
0 Replies
ashfaque ahmed

to frnds...

நல்ல பணம் நம்மிடம் இருந்தால் எல்லோரும் நம்மை
மதிப்பார்கள்.......
நல்ல குணம் நம்மிடம் இருந்தால் எல்லோரையும் நாம்
மதிப்போம்.......
07 November 2014 3:36:43 PM UTC
0 Replies
Gopal Kumar
Gopal Kumar

Hello

Everyone!
12 October 2014 4:20:14 AM UTC
0 Replies
Gopal Kumar
Gopal Kumar

Good morning

everyone
04 October 2014 10:57:40 PM UTC
0 Replies
Gopal Kumar
Guest User
Guest User

Hello

everyone! Vanakkam!
24 August 2014 3:30:49 AM UTC
0 Replies
Gopal Kumar

deleted

deleted
15 August 2014 6:17:27 AM UTC
0 Replies
Gopal Kumar
Gopal Kumar

Hi

Hi everyone!
15 August 2014 5:43:14 AM UTC
0 Replies