loading
(guest)

257.2K+

Reply

ashfaque ahmed

MISS MY all JILLJUCK FRNDS

Memories are the best things in life, I think.
HAPPY FRIENDSHIP DAY TO ALL FRNDS>>>
karthik bujji

hi

hi frndsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
ashfaque chandu

etho nammala mudinjathu...

எதற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களைஅடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் எனக்கூறும் தாய்மார்களே முதலில் ஒன்றுபுரிந்து கொள்ளுங்கள்.சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண்.மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.ஆக இதுல எதையுமே பெண் கண்டு பிடிக்கல.ஏன்னா...கஷ்டப்படர ஒருத்தன்தான் தன் வேலையைசுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான்.ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளை ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க....
அங்க என்னங்க சத்தம்? -------------
என் மனைவியின் குரல்ஒண்ணும் இல்லம்மா..
ashfaque chandu

re enter ash ....!!!! hi anbargale nanbargale....!!

திடீர்ன்னு சிஸ்டம் ஆஃப் ஆகிடுச்சு , புது சிஸ்டம் , கடுங்கோவத்தோட கம்பனி காரனுக்கு போன் போட்டேன் ....."குட் மார்னிங் சாஸ்தா கம்ப்யூட்டர்ஸ் , மே ஐ ஹெல்ப் யூ ? "" மேடம் , என்னோட கம்ப்யூட்டர் ரிபேர் ஆகிடுச்சு ""என்ன ஆச்சு ?""வோர்டு ப்ராசசர்ல டைப் பண்ணிக்கிட்டு இருந்தேன் , திடீர்ன்னு ஸ்க்ரீன்ல டைப் பண்ணினது காணாம போச்சு மேடம் ""காணோமா?""ஆமாங்க மேடம் ""ஸ்க்ரீன்ல ஒண்ணுமே இல்லையா ?""ஆமாங்க மேடம் ""சரி இப்போ வோர்டு ப்ராசசர்ல இருக்கிங்களா, வெளியில வந்திட்டிங்களா ?""புரியல மேடம் ""பரவாயில்ல விடுங்க , கர்சர மூவ் பண்ண முடியுதா ?""கர்சரையே காணோம் மேடம் ""அப்படியா , மானிடர்ல பச்ச லைட் எரியுதா ?""மானிடர்ன்னா ?""டி.வி மாதிரி இருக்குமே உங்க முன்னாடி அது ""அதுவா ... அதுல எரியலே மேடம் ""மானிடர் பின்னாடி பவர் கார்டுன்னு ஒன்னு இருக்கும் பாருங்க , அதுல வயர் போகும், அதை பார்க்க முடியுதா ?""ஆமா ""குட் , அதுல அந்த வயர் ப்ளக்ல சொருகியிருக்கா பாருங்க ""ஆமா மேடம் ""மானிடர் பின்னாடி ரெண்டு கேபிள் இருக்குதா ?""ஆமாங்க மேடம் ரெண்டு இருக்கு ""ரெண்டாவது கேபிள் கம்ப்யுடர்க்கு போகுதா ?""சரியா தெரியலைங்க மேடம் ""கொஞ்சம் நல்லா பாருங்க ""தெரியல மேடம் ""கொஞ்சம் எட்டியாவது பாருங்க ""தெரியலைங்க, கொஞ்சம் இருட்டா இருக்கா , அதனால பார்க்க முடியல ""இருட்டா இருந்தா லைட்ட போட்டு பாருங்க ""முடியாதுங்க மேடம் ""முடியாதா ? ஏன் ?""கரண்ட் இல்லைங்க மேடம் "
11 December 2015 6:11:57 PM UTC
0 Replies
Bett betty

Hai

None here :(
Bett betty

Hi Friends

Happy Diwali!!!
Bett betty

Hi

Friends, where are you?
Bett betty

Hi

Hi friends!, how are you???
Bett betty

Hi

Good morning friends!
18 October 2015 3:00:25 AM UTC
0 Replies
Bett betty

Hi

Good morning!
Bett betty

Hi

Friends Good morning!
Gopalan Kumar
Bett betty

Anyone online

Hello...!
Bett betty

Hi

Dude!
06 September 2015 10:21:38 PM UTC
0 Replies