loading
(guest)

11.8K+

Reply

Prabhu Prabhu

@@@

வானம் எழுதும்
கண்ணீர் கவிதை
மழை...!!!
31 October 2012 8:54:54 AM UTC
0 Replies
Karthik vimal
Kadhal

Kadhal





Anbe
Nee ennudan
pesi puriya vaika mudiyadha un kadhlai,
alagaga puriya vaithadhu,
un kangalin oorathil
vadindha
oru thuli kanneer.........


Karthikcmc30@gmail.com
31 October 2012 7:36:55 AM UTC
0 Replies
Karthik vimal

Enaku piditha poi

Anbe poi migavum
alaganadhu endru
therindhathu
nee ennai kadhalikiren
endru solliya poludhu....!

Karthikcmc30@gmail.com
31 October 2012 6:31:33 AM UTC
0 Replies
saravanan peace
Greetings...........

Greetings...........

wish u a many more happy returns of the day dear blaze.........................

-Jilljuck Team!
tharsha SHA

Tharsha

Nanbanuka'kA....:

.
YellavatraiuM IzhanthavudaN VaruM UravugalaI VidA.....!
.
.
YellavatraiuM IzhanthU VaruM EN NanbaneA PothU EnakU.....!
.
By
!......SHA......!
30 October 2012 10:57:22 AM UTC
0 Replies
Nanben Daaa

My Tearz

Penney
Un Methu
Anbu Vaika
Theriamal
Uyirai Vaithu Viten...
Nambikai Illaa
Anbai Katti
Enai Kallaraiyil
ThaliyathuYean adi...??
~~~~~~~~~~~~~~~~~~~~
PrAsHaNtH - 9865825282
prasha006@gmail.com
~~~~~~~~~~~~~~~~~~~
29 October 2012 3:59:39 PM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

கலைந்துவிட்ட என் கனவுகள்
கலையாமல் என் நெஞ்சில் உன் நினைவுகள்...
Prabhu Prabhu

@@@

இதயங்கள் இடம் மாறலாம்
இதயத்தில் இருப்பவள்
இடம் மாறலாமா????
29 October 2012 8:26:16 AM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

புதிதான உணர்வை
புதிதாக தந்தவளே
உன்னை மனத்தால்
ஆதாரிக்கிறேன்../
29 October 2012 8:19:50 AM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

கண்களை விற்று ஓவியம் வாங்குவேன்
அவள் பார்பதற்காக !!!
உடலை விற்று நிழலை வாங்குவேன்
அவள் கலைப்பாருவதற்காக!!!
இதயத்தை விற்று தென்றல் வாங்குவேன்
அவள் சுவாசிப்பதற்காக!!!
அவள் மட்டும் என்னவள் ஆகிவிட்டால்...
29 October 2012 8:15:40 AM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

என்னவளே
என் கவிதைகளை வாசித்து பார்...
நான் உன்னை சுவாசிப்பது புரியும்../
29 October 2012 8:10:12 AM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

நான் தேடும் எல்லாம் நீயாக இருந்தும்
நீ தேடும் ஆளாய் நானில்லையே.../
29 October 2012 8:08:56 AM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

இன்று நீ..
நினைவுகளிலும்
கனவுகளிலும் என்னுடன்....
நிஜத்தில் நீ
நிலம் மாறி விதைக்கப்பட்டாய்...
29 October 2012 8:02:01 AM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

உன்னை புரிவதற்கும் பிரிவதற்கும்..
பதரிதவிக்கிறது
என்
பிரியமான மனசு....
29 October 2012 8:00:22 AM UTC
0 Replies
Prabhu Prabhu

@@@

அதிகம் வெட்கப்படாதே
என் கரிசல் காடெல்லாம்
செம்மண் நிலமாய்
மாறிவிடப் போகுதடி....
29 October 2012 7:58:40 AM UTC
0 Replies